புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருள்மிகு ஸ்ரீ அரங்குளலிங்கநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் ஆலய ஆடி பூரம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. July 28, 2025 Hari haran https://youtu.be/6nyCQipIYLU
திருவாரூர் இதயஅடைப்பு ஏற்பட்டு சரி செய்யாமல் காலதாமதம் ஏற்படுத்தினால் மசில்சேல்ஸ் இறந்துவிடும் மீண்டும் செல்ஸ் வளர்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாகர் மன்னார்குடியில் பேட்டி …. July 27, 2025 Hari haran https://youtu.be/diQQO9ocXp4
புதுக்கோட்டை இன்று ஆடி வாஸ்து நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் பூமிநாதர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது July 27, 2025 Hari haran https://youtu.be/j5xkV4LWi_k
திருவாரூர் திருவாரூரில் முஸ்லிம் ஊர் உறவின்முறை ஜமாத் நடத்தும் சமூக நல்லிணக்க இலவச பொதுமருத்துவ முகாமில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர் … July 27, 2025 Hari haran https://youtu.be/PA0G_X_CNPs
புதுக்கோட்டை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை கேட்டு அறிந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு July 27, 2025 Hari haran https://youtu.be/y3_c9lX3jGg
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு July 27, 2025 Hari haran https://youtu.be/MroE11F1kkk
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை கொலைகள் அனைத்தையும் காவல்துறையினர் முழுமையாக விசாரிப்பது இல்லை என குற்றம் சுமத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு July 27, 2025 Hari haran https://youtu.be/uNaBCDMNItw
தேனி தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையும் மற்றும் TREES FOUNDATION தன்னார்வ அறக்கட்டளை, TRESS TRUST தமிழ்நாடு ஊரக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமானது உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. July 27, 2025 Hari haran https://youtu.be/-5oTV7GoG30
புதுக்கோட்டை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வதுசதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார் July 27, 2025 Hari haran https://youtu.be/FKxk5InZHTM
செங்கல்பட்டு செய்யூர் தொகுதி கீழ் மருவத்தூர் ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது July 27, 2025 Hari haran https://youtu.be/lY3QKT29xjY