Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராம குடிபோதையில் வந்த மருதாச்சலம் தந்தை சடையாண்டியை ரீப்பர் பட்டையால் கடுமையாக அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சடையாண்டி உயிரிந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல்துறையினர் சடையாண்டி உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று உரிமை மீட்க தலைமுறை காக்க தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார்.