Month: August 2025

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணி தன்மையை கருத்தில்கொண்டு அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனிஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டகோரிக்கை மாநாடு நடைபெற்றது …

https://youtu.be/4wQY_RGpT74

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

https://youtu.be/mmiQyLhGhS4

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகளின் 14வது குருபூஜையை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

https://youtu.be/6DO7cYSk5cw

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார்.

https://youtu.be/3Qenc_kexz4

You missed