Month: August 2025

செஞ்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

https://youtu.be/YYLzAmp1EdI

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் சென்னையில்ஆர்ப்பாட்டத்தை தடுத்துநிறுத்தி கைதுசெய்த காவல்துறையினரை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தியும் முகத்தில் அரக்கன்முகமூடி அணிந்து நூதன போராட்டம் …

https://youtu.be/dY4RCxDaJlg

ஒருவர் மட்டுமே வாழ்ந்த நாட்டாகுடி கிராமத்தில் மீண்டும் குடியேற துவங்கிய கிராம மக்கள். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி.

https://youtu.be/X0WM-Zzsxpw

You missed