Post navigation கோவை: கடவுள் ராமரைப் பற்றி அவதூறு பேசியதாக கவிப்பேரரசு வைரமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். கோவை கணபதி அருகே மேயர் வார்டில் தூய்மை பணியாளர்களுடன் அப்பகுதி மக்கள் மோதலில் ஈடட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது