திருவாரூர் திருவாரூர் நகராட்சிஅலுவலகம் முன்பு திருவாரூர் N கூட்டமைப்பு சார்பில் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , August 14, 2025 Hari haran https://youtu.be/OO9qoYKwsx4
சிவகங்கை சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி. கை துண்டான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை. August 14, 2025 Hari haran https://youtu.be/F4_AotuJnBM
புதுக்கோட்டை இருசக்கர வாகனத்தில் அதிக சப்தம் எழுப்பி அதி வேகமாக ஓட்டி அல்ட்ரா சிட்டி அலை பரையில் ஈடுபட்ட இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர் August 14, 2025 Hari haran https://youtu.be/v8I1dSO-4PM
தேனி பெரியகுளத்தில் 180 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது August 14, 2025 Hari haran https://youtu.be/hRjLu87dC68
கோயம்புத்தூர் சிறு குறு தொழில் சார்ந்த துறையினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் பெபகோரா நிறுவனம் புதிய ஆன்லைன் தளத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்… August 14, 2025 Hari haran https://youtu.be/Bhb7Eg1nGR4
திருச்சி திருச்சியில் அஞ்சலகப் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் கைது August 13, 2025 Hari haran https://youtu.be/uSPlW8_IOjI
மதுரை மதுரை ரயில் நிலைய நுழைவு வாயிலின் முன்பு DREU தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் August 13, 2025 Hari haran https://youtu.be/GkRNBHV9d-Q
திருச்சி சென்னையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் – தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் பேட்டி August 13, 2025 Hari haran https://youtu.be/i19wSLvULtA
தேனி ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு காற்றில் பறக்கும் புகை- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வருவதோடு,100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி சுவாசகோளாறு, மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. August 13, 2025 Hari haran https://youtu.be/pQFA0rxdW0Q
புதுக்கோட்டை என் எஸ் எஸ் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் என்சிசி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்சங்கீத் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது August 13, 2025 Hari haran https://youtu.be/gfX3LFTJ1OM