Post navigation ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு காற்றில் பறக்கும் புகை- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வருவதோடு,100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி சுவாசகோளாறு, மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்துறையினர் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்.