Month: August 2025

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேவர் மலை குடவரை சிவன் கோவிலில் குருபூஜை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அன்னதான நிகழ்வுகளை வழங்கினர்.

https://youtu.be/A89YHABWaso

குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

https://youtu.be/MFXYfuOocQ8

ஆண்டிபட்டி அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு அளித்து, மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார் – தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை

https://youtu.be/O2AIYP91t4A

அவலூர்பேட்டை முழுவதும் ரூபாய் 6.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 56 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

https://youtu.be/-m6tqpTLLS8

You missed