Month: September 2025

தேசிய தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தனர்…..

https://youtu.be/Orx9gkIliss

ஷாலோம் மெட் எஜுகேஷன் சார்பாக வெளிநாடுகளுக.கு சென்று மருத்துவம் பயில செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு 90 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது..

https://youtu.be/j2qjyvlAGYM

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் மதுரை மாநகராட்சிகள் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு

https://youtu.be/lvz90Tk1L5Y

முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

https://youtu.be/DMV9DEtpam4

You missed