Post navigation முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். தேசிய தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தனர்…..