Month: September 2025

திருவாரூர்மாவட்டத்தில் 1297 குழுக்களில் உள்ள 13 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில்முனைய பயன்பெறும் வகையில் ரூபாய் 110 கோடியே 7 லட்சம் கடன்உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் , தாட்கோதலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/LbCYvBqRi0M?si=Hp6c8_jKrhvtzlqT Oplus_131072

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீடு

https://youtu.be/fd8Pl7mbwng?si=S-lXZqwewXFK_9Le Oplus_131072

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது..இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..

https://youtu.be/cMZPxCb7bH4?si=A_PQhhNe0gVsAF9V Oplus_131072

தமிழ்நாடுமுதலமைச்சரின் அன்பு கரங்கள் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை இழந்த 98 குழந்தைகளுக்கு கல்விபடிப்பு பயல மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் நாடாளுமன்றஉறுப்பினர், தாட்கோ தலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/AhEvhfqxLQI?si=p4vw4b0ElXLhCmU3 Oplus_131072

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 12.50 லட்சம் பண மோசடிசெய்த  வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டுதரகோரி  திருவாரூர்மாவட்டஆட்சியரிடம்  பாதிக்கப்பட்டவர் மனு

https://youtu.be/P4XxHG-Hz_U?si=_QDDCY1a8Xcsyg_f Oplus_131072

You missed