Oplus_131072 Post navigation முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது..இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.. முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.