Month: September 2025

ஆண்டிபட்டி அருகே குறிப்பிட்ட பள்ளி நேரத்திற்குள் அரசு பேருந்து தாமதமாக வருவதால் – பள்ளி துவங்கும் நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என 5 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பொற்றோர்கள் வேதனை- ஆண்டிபட்டி – வருசநாடு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

https://youtu.be/JlO6Y_Hd7ok

தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு வெற்றி பெற உழைத்த தன்னார்வலர்கள், மருத்து உதவியாளராக பணியாற்றியோர், தொண்டர்களுக்கு மதுரை பாண்டி கோவிலில் 11 கிடா வெட்டி கமகம அசைவ விருந்து.

https://youtu.be/rGVoeAYi6Y0

மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதை கைவிட வேண்டும் அவ்வாறு கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும். – தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பேட்டி

https://youtu.be/6BIlT_5mdjk

You missed