Post navigation தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு வெற்றி பெற உழைத்த தன்னார்வலர்கள், மருத்து உதவியாளராக பணியாற்றியோர், தொண்டர்களுக்கு மதுரை பாண்டி கோவிலில் 11 கிடா வெட்டி கமகம அசைவ விருந்து. மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கார தெருவில் “மதுரை வாசிக்கிறது” என்ற தலைப்பில், மதுரை புத்தகத் திருவிழா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.