Month: September 2025

ஏழை எளிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து தராவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் மாவட்ட செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/z1Zm5jv5U-w

இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை

https://youtu.be/4uHJSFG-7H0

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்டி தனி சட்டம் இயற்ற வேண்டும் – தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை

https://youtu.be/rmYU6YDqeoU

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் ஷேல், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது … அனுமதியை திரும்பபெற கோரி அக்டோபர் 2 ந்தேதி மன்னார்குடியில் உண்ணாவிரத போராட்டம் என திருவாரூரில் பி.ஆர். பாண்டியன் பேட்டி …

https://youtu.be/8h6Yjzh8jbw

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

https://youtu.be/olnRJLsrO1E

மதுராந்தகம் செப்டம்பர் 22 மதுராந்தகம் அடுத்த கடப்பாக்கம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடதிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

https://youtu.be/YIS5iV1bt9I

You missed