Month: October 2025

திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , கூட்டுறவு சங்கங்கள் கீழ் இயங்கிவரும் 300 க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் மூடப்பட்டு காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் …

https://youtu.be/37qeEfoArIw

தென் மாவட்டங்களில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு போதுமான நிறுவனங்களை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

https://youtu.be/IZQq4TDoN_0

நன்னிலம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு சமூகநீதி மாணவியர் தங்கும் விடுதி முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டஆட்சியர் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் , நாகை நாடாளுமன்றஉறுப்பினர் ஆகியோர் கல்லூரி மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினர்…

https://youtu.be/O6_yL5r0vwY

திருவாரூர்மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு …

https://youtu.be/5AQlk_c45SI

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் குடியிருப்புகளுக்கான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – பாதையை வாடகை முறையில் பயன்படுத்திவரும் மக்கள்.

https://youtu.be/kqa7s4FiV64

You missed