Month: November 2025

புதுக்கோட்டை அடுத்த வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்பு, வேளாண் கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

Video linkVideo link https://youtu.be/03_xyRCCf-Y

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவ கழிவு ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தார்

https://youtu.be/jN0BbCLm5_Q

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/nC7_x6eHX5g

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/CdLbrna8HKg

You missed