Post navigation கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் சாரி கேட்டது போல அந்த பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?? குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று காட்டமாக திலகபாமா விமர்சனம்