Month: November 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து டூ பாயிண்ட் ஜீரோ உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தினை கைவிட வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதாம் உசேன் மற்றும் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

https://youtu.be/qcPGNZ10kjY

கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார்..

https://youtu.be/5L-YoNpbE-U

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

https://youtu.be/OJ4tRWb93bs

இரவு குளிக்கச் சென்ற வருவாய் துறை கிராம உதவியாளர் சடலமாக மீட்பு. கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் உயிர் இறந்தாரா ?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை… https://youtu.be/F9oJ8rPOy1w

கடலோர காவல் படையினரால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் சாகர் கவாச் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய கடலோர பாதுகாப்பு காவல் படையினரால் ஒவ்வொரு ஆண்டும் கடலோரங்களில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவு மற்றும் கடத்தல் காரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை சாகர் கவாச் என்னும் பெயரில் ஒத்திகைகள் நடைபெறுவது வழக்கம்.

https://youtu.be/UEVPQcUrO_E

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் தர்ணாபோராட்டம் …

https://youtu.be/XlodtG9QLfs

2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் திமுகவினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடி வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேச்சு .

https://youtu.be/W-WrxTzIKTM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடியில் தனியார்ப்பள்ளி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 1 மாணவருக்கு தலையில் லேசான காயத்துடன், மாணவ மாணவியர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

https://youtu.be/sA5BWl_Q5vg

You missed