Post navigation கடலோர காவல் படையினரால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் சாகர் கவாச் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய கடலோர பாதுகாப்பு காவல் படையினரால் ஒவ்வொரு ஆண்டும் கடலோரங்களில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவு மற்றும் கடத்தல் காரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை சாகர் கவாச் என்னும் பெயரில் ஒத்திகைகள் நடைபெறுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து டூ பாயிண்ட் ஜீரோ உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தினை கைவிட வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதாம் உசேன் மற்றும் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்