Month: November 2025

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகள் கனவை நனவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டபேரவையில் செஞ்சி தொகுதியில் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கபடும் என அறிவிப்பு செய்து தற்காலிகமாக செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவந்த நிலையில் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் ரூபாய் 13.92 கோடி மதிப்பீட்டில் புதிய செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது.

https://youtu.be/ci6xasWeHoA

பீகார் தேர்தல் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்த தேர்தல். பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் – திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி

https://youtu.be/HNwvDB4Rxds

நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைந்துட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/AoIc9WGPuVI

தேர்தல் தமிழ்நாட்டில் வரவுள்ள நிலையில் புறவாசல் வழியாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய துடிக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் , தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் , பீகார் சட்டமன்றதேர்தல் வெற்றிக்கு எஸ்ஐஆர் உதவி செய்துள்ளது என திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் நெல்லை முபாரக் பேட்டி …

https://youtu.be/9VodkBTG34U

தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் – தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் – மதுரையில் நடைபெற்ற தே.மு.தி.க பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

https://youtu.be/xCo8X9Gaz-0

ஆண்டிபட்டி நகர்பகுதியில் ஒரே நாள் இரவில் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், இரண்டு மளிகை கடைகளின் பூட்டையும் உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் – காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

https://youtu.be/3oEE5t-o8Ag

ஜூனியர் உலகக்கோப்பை போட்டி கோப்பையை காட்சிப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது

https://youtu.be/ZGF0SZgMi_I

You missed