Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நல்லான் பிள்ளை பெற்றால், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 301 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார்.