Month: November 2025

பாஜக எங்களின் கொள்கை எதிரி , பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. டி வி கே மாநில இணை பொது செயலாளர் சிடி நிர்மல் குமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/mSsOjufCezQ

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறிய ரக விமானம் வெடித்து சிதறியுள்ளது. விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.

https://youtu.be/CNzXZwVop5s

திமுக கொடராச்சேரி ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (SIR) சிறப்புத்தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் பணி தொடர்பான பயிற்சி கூட்டம் .

https://youtu.be/DO9oPdzE-nw

You missed