Post navigation செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறிய ரக விமானம் வெடித்து சிதறியுள்ளது. விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியுள்ளனர். மதுராந்தகம் டிசம்பர் 24மதுராந்தக அடுத்த முதுகரை கிராமத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது