மதுரை தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரன் அவரது மனைவி மற்றும் குடும்பத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார் பாஜக சார்பில் 10 லட்சம் நிதி குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது December 20, 2025 Hari haran https://youtu.be/f1nQHvqaBRE
கோயம்புத்தூர் கோவையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025 டிசம்பர் 24 ந்தேதி துவக்கம்: கொடிசியா வளாகத்தில் நான்கு ஹால்களில் நடைபெற உள்ள இதில் 500 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் December 20, 2025 Hari haran https://youtu.be/7d0H4_eTcOA
மதுரை மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி December 20, 2025 Hari haran https://youtu.be/UgxvrWvpl3Q
கோயம்புத்தூர் தேர்தல் ஆணையம் சுதந்திர அரசியலமைப்பு அமைப்பாக செயல்படாமல் மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து வாக்குரிமைப் பறிப்புக்கு உதவி செய்து தேர்தல் முடிவுகளை கையாண்டு ஆட்சியைப் பிடிக்க அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என எஸ்டிபிஐ கட்சி விமர்சனம் December 20, 2025 Hari haran https://youtu.be/RRaBxNHwusk
மதுரை கிறிஸ்தவ கொள்கை திராவிட கொள்கைக்கு பெரிய வித்தியாசம் கிடையாது – சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது – மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு December 20, 2025 Hari haran https://youtu.be/pIATYMvEWp4
மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிபதியின் உத்தரவை அவமதிப்பு செய்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆஜர் – வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வள்ளியப்பன் பேட்டி December 19, 2025 Hari haran https://youtu.be/UkldL8o2l3k
திருவாரூர் நீடாமங்கலம் அருகே எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு பெண் விஞ்ஞானியை கிராமமக்கள் எம்ஜிஆர் பாடல் பாடி வரவேற்றனர்… December 19, 2025 Hari haran https://youtu.be/N6XB55t1IBA
மதுரை மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டில் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். December 19, 2025 Hari haran https://youtu.be/oRr9WCvWYoU
திருவாரூர் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி திருவாரூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் … December 19, 2025 Hari haran https://youtu.be/ajesEA3NsjE
மதுரை *மதுரை மாநகராட்சி 200 கோடி ரூபாய் ஊழலை கண்டித்து மதுரையில் அதிமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது December 19, 2025 Hari haran https://youtu.be/Ew4GP4d6un8