கோயம்புத்தூர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வர முடியும் – செங்கோட்டையன் தகவல் … December 30, 2025 Hari haran https://youtu.be/_x1UO7QOJtQ
மதுரை 1E என்ற ஓரே கதவு எண்ணில் 100 வாக்காளர்கள் மதுரை அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் முறைகேடு வாக்காளர் பட்டியலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாஜகவினர் புகார் மனு மதுரையிலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் முறைகேடாக பல்லாயிரக்கணக்கான வாக்குகளை ஆளும் திமுக அரசே நீக்காமல் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு December 30, 2025 Hari haran https://youtu.be/zk1rI_YpJbI
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க மகளிர் மாநாடில் பங்கேற்க கோவை வருகை தந்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கோவை விமானநிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு December 30, 2025 Hari haran https://youtu.be/pe8UUhoorsI
மதுரை சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையை முகப்பு பகுதியை விரைவாக முடித்து திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் -மதுரை எம்.பி சு வெங்கடேசன் குற்றச்சாட்டு.. December 30, 2025 Hari haran https://youtu.be/zaxwDAEEmUU
சிவகங்கை விடுமுறை தினத்தினை முன்னிட்டு கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. December 30, 2025 Hari haran https://youtu.be/psKssAZcGpM
திருவாரூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி அளிப்பு திட்டத்தில் வேலைசெய்தவர்களை பட்டியல் அளிக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து ஒப்பந்தக்தாரர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் … December 30, 2025 Hari haran https://youtu.be/ysAOXZ-ALe4
மதுரை தமிழக மீனவர்களின் பிரச்சனையில் இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டு வருகிறோம் இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் மீனவர்களின் நலன்களை பாதுகாப்போம் – மதுரையில் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி சிங் பேட்டி. December 30, 2025 Hari haran https://youtu.be/9ookfn3QeSc
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. December 30, 2025 Hari haran https://youtu.be/3WRjnQ7Ky0g
புதுக்கோட்டை பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி போட்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது December 30, 2025 Hari haran https://youtu.be/nBXOMg4iFRM
மதுரை மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி December 30, 2025 Hari haran https://youtu.be/OUOeNdKmCoQ