Post navigation மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி தமிழக மீனவர்களின் பிரச்சனையில் இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டு வருகிறோம் இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் மீனவர்களின் நலன்களை பாதுகாப்போம் – மதுரையில் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி சிங் பேட்டி.