திருவாரூர் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா , தாளடி பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி திருவாரூர்மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் கோசமிட்டு ஆர்ப்பாட்டம் … December 25, 2025 Hari haran https://youtu.be/2YjVh6IayXk
கோயம்புத்தூர் பெங்களூரில் வரும் ஜன., 21 ந்தேதி 25 ந்தேதி வரை மெட்டல் ஃபார்மிங் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி* இம்டெக்ஸ் ஃபார்மிங் (IMTEX FORMING) 2026 என ஆசிய அளவிலான கண்காட்சியாக நடைபெறும் இதில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கோவையில் தகவல் December 24, 2025 Hari haran https://youtu.be/xXFGX6qosJA
கோயம்புத்தூர் கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை செய்துள்ளதுஆனால் தமிழக அரசு ஏன் தடை செய்ய மறுக்கிறது என கேள்வி எழுப்பினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். December 24, 2025 Hari haran https://youtu.be/fZzvpE8sRFY
மதுரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமானது “விக்சித் பாரத் – ஜி ராம் ஜி (VBGRAMG)” என்ற திட்டமாக மாற்றியமைத்த மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள் December 24, 2025 Hari haran https://youtu.be/Dy_v_zsH1W8
கோயம்புத்தூர் கோவையில் இரு சக்கர வாகனத்தில் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து 56 லட்சம் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்திய நபரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். December 24, 2025 Hari haran https://youtu.be/LqQtyLMSSmA
திருவாரூர் திருவாரூரில் திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப்பிரிவு சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் … விழாவில் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ கேக்வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் December 24, 2025 Hari haran https://youtu.be/J5RrC-UHMy8
கோயம்புத்தூர் மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம் சமூக நல்லிணக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குரும்பா சமுதாயத்தினரை அவதூறாக பேசிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்கள் பெண்கள் என திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு December 24, 2025 Hari haran https://youtu.be/LKYl0OSXdB8
திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே தாய் – தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளுக்கு வீடு கட்டி தர வேண்டும் , உயர்கல்வி படிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவி செய்யவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை … December 24, 2025 Hari haran https://youtu.be/g4fGnbmCp7s
கோயம்புத்தூர் கே.பி.ஆர் கலைக்கல்லூரியில் தேசியக் கணித தினத்தையொட்டி டிஜிட்டல் புகழஞ்சலி நிகழ்வு. December 24, 2025 Hari haran https://youtu.be/5adVrDYiSfo
திருவாரூர் ஒன்றிய அரசு தாக்கல் செய்த நான்கு தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்ப பெற கோரி திருவாரூரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் … போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் … December 23, 2025 Hari haran https://youtu.be/LF3Uaq2EP7Q