Post navigation தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட மாலை 5 .17 மணி நேரத்தில் திருவாரூர் மடப்புரம் பகுதியில் அனைத்து கட்சியினர் , சமூக ஆர்வலர்கள் , மாணவ , மாணவிகள் மௌனஅஞ்சலி செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்று மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர் … உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை விமர்சனம் செய்தார்கள் , அரசாணை வந்தபோதும் விமர்சனம் தான் செய்தார்கள் , அவர்களுக்கு வழியில்லை விமர்சனம் தான் செய்ய முடியும் , அவர்கள் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள் என திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஐந்தினிய விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு …