புதுக்கோட்டை சாதனைகள் செய்ய வயது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் புதுக்கோட்டையில் இன்று இசை உலகின் ஒரு சாதனை நிகழ்வு நடைபெற்றது January 12, 2026 Hari haran https://youtu.be/HHQtXsBSpBQ
மதுரை மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கிய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் *மதுரையில் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. January 12, 2026 Hari haran https://youtu.be/I9IZIuIHzqI
கோயம்புத்தூர் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இந்துக்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சி January 12, 2026 Hari haran https://youtu.be/PMS3xXa33lA
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம், தேடுதல் பணிகள் தீவிரம் January 12, 2026 Hari haran https://youtu.be/qDH4Y8VUiJI
புதுக்கோட்டை SDPi மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் January 12, 2026 Hari haran https://youtu.be/GrlKlwkloW0
மதுரை அவதூறுகள் எல்லாம் நம் திராவிட கூட்டணி வயலுக்கு உரம், மீண்டும் அமையப்போவது உதயசூரியன் தலைமையில் இருக்கிற கூட்டணி ஆட்சி தான் : ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு மிரட்டினாலும் எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் எவ்வளவு ரோடு ஷோ வந்தாலும் ஒன்றும் நடக்காது என தி.க. தலைவர் கி. வீரமணி பேச்சு. January 12, 2026 Hari haran https://youtu.be/LfC7qvvW1n8
மதுரை தமிழக கடன் சுமைக்கு காரணம் மத்திய அரசுதான் காரணம் என புதிய விஞ்ஞானமான பதிலை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார் 3000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? உதயநிதி ஸ்டாலின் கூறுவது போல அப்பன் வீட்டு பணம் அல்ல?மக்களின் வரி பணம்?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் கடும் குற்றச்சாட்டு January 12, 2026 Hari haran https://youtu.be/vuHrrKRGS1g
மதுரை உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா – வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திகோஷம் முழங்க சாமி தரிசனம். January 12, 2026 Hari haran https://youtu.be/0EYBB3wJAkY
திருவாரூர் திருவாரூர் அருகே செம்மங்குடி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் திருவாரூர்மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கினார் … January 12, 2026 Hari haran https://youtu.be/7x3uKS-q0ag
புதுக்கோட்டை தமிழ்நாடு வீரர் முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் அலுவலகத்தில் அதன் நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது January 12, 2026 Hari haran https://youtu.be/6qxbWdS1t5Y