Post navigation கோவையில் நடைபெற்ற மழலை குழந்தைகளுக்கான அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் கோஜுரியூ கராத்தே தோ அமைப்பு சார்பாக நடைபெற்ற 3 வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.