Month: February 2026

ராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அடிப்படை ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 ஆவது நாளாக வேலைநிறுத்த பட்டை நாமம் அணிந்து காத்திருப்பு போராட்டம் திமுக அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றி நாமம் போட்டுவிட்டது – தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் – துணைத்தலைவர் பேட்டி

https://youtu.be/z-Z_w3Y9yDE

திருவாரூர் – கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 100 வது ஆண்டுவிழா … பள்ளிக்கல்வித் துறையினர் , தலைமை ஆசிரியை , ஆசிரியர்கள் , கிராம மக்கள் , பள்ளி முன்னாள் மாணவர்கள் , பெற்றோர்கள் , மாணவ, மாணவியர்கள் திருவிழா போல் கொண்டாடினர் …

https://youtu.be/MNesPS23cJE

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. 5,000 முன்கூட்டியே வழங்கியதால் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை என மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

https://youtu.be/lG_xnSH5tnk

கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இதில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என அனைவரும் ஒரு கூரையின் கீழ் பயன்பெற வாய்ப்பு

https://youtu.be/5kUreVYA_sI

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் கனரா வங்கியின் முன்பாக கம்யூனிஸ்ட் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டத்தில் AITUC மாவட்ட தலைவர் வீ.பாண்டி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றன

https://youtu.be/uhbMlHwUqQg

மதுரையில் அமைய உள்ள 140 அடி உயர சிதம்பரனார் சிலைக்கு வரும் 22ம் தேதி குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்ட உள்ளார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி.

https://youtu.be/8gtSFAv6jPU

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் RSS அஜய் நிக்கும்பர் தரிசனம் -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் சிறப்பாக உள்ளது 1978 ஆம் ஆண்டு பாரதத்தில் துவக்கப்பட்ட சக கார் பாரதி அமைப்பு, 28 மாநிலங்களில் கூட்டுறவு சங்கம் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது – மதுரையில் அஜய் நிக்கும்பர் பேட்டி

https://youtu.be/16DK-iWX2II

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து வடபாதிமங்கலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர் –

https://youtu.be/R2yUfoVqjaU

You missed