Post navigation தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் முன்னாள் மண்டல மேலாளர் செந்தில்குமார் மீண்டும் தேனி மண்டலத்திற்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து 5தாலுகாவில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன