Post navigation செஞ்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக மருத்துவர் தின கொண்டாட்டத்தில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழகத்தில் வேளாண்மை உரிமை மின்சார இணைப்பைப் பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயரும் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.1,10,000 வரை மின்சாரம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பெற 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் 59 உழவர் போராளிகள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.