Post navigation விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகளை புரைமைப்பதற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது