Post navigation மூணு ஏக்கர் சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமல் மூன்றாவது மகள் லட்சுமியின் கணவர் மணிமாறன் பெயரில் தான செட்டில்மெண்ட் பண்ணி விட்டதாகவும் தங்களின் சொத்துக்களை மீட்டு தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் முதியோர் மாற்றுத்திறனாளி மகளுடன்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்உடன் மனு அளித்தனர்