Post navigation அஜித் மரணம்: ‘உத்தரவை பிறப்பித்த அதிகாரி யார்?’ சீமான் கடும் கேள்வி” நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது