Post navigation திருநெல்வேலி இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கல்வி தந்தை, கர்மவீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் திருநெல்வேலி இரயில் நிலையம் முன்பு ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.