Post navigation தமிழக அரசின் சேவை திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும் உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி வைத்தார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக தொண்டர்கள்