Post navigation புதுக்கோட்டை நகர்மன்ற கட்டிடத்தில் கம்பன் கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் துவக்கி வைக்கப்பட்டன புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டியில் ஸ்ரீ மேலவாசல் முத்து முனி, ஸ்ரீ வடுகச்சி அம்மன், ஸ்ரீ மலைய கருப்பர் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கிடா வெட்டு பூஜையில் கலந்துகொண்டு அப்பகுதியில் பெரும்பான்மை சமூகமான சலவைத் தொழிலாளர்களின் பண்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற தாண்டியார் கும்மி ஆட்டத்தில் கலந்து கொண்டார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா நேற்று இரவு தொடங்கிய கோவிலின் நிகழ்வுகள் இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது