Post navigation புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் விடுதலை கட்சியின் பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்தது இழந்தது தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஆடி வெள்ளியை முன்னிட்டு வாச வாசல் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்