அச்சரப்பாக்கம் பேரூராட்சி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுல கண்ணன் , அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் பாலசுப்பிரமணிஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.

ByHari haran

Jul 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed