Post navigation கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும், கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார் எனவும், நேரு,சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார் வைகோ எனவும் தெரிவித்தார். காருக்குள் புகுந்த 10அடி நீளம் கொண்ட பாம்பு – நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர்….