Post navigation கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம்? வீடியோ காட்சிகளால் வாகன ஓட்டிகள் அச்சம் கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் வீட்டிற்கு தெரியாமல் 15வயது சிறுமியை திருமணம் செய்து,அவர் அவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 15வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து இளைஞர் போக்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.