Post navigation இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும், பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் சார்பில், சண்முக நதி, தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது! இப்பணியானது பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில், நிர்வாக அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது!