Post navigation உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது திமுகவின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி அண்டாவை காணவில்லை, கிட்னியை காணவில்லை, தற்போது ஆறுகள்,நீர்வழிபாதைகளை காணவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது ஓரணியில் தமிழகம் என்று 2 கோடி அல்ல,10 கோடி உறுப்பினர்களை சேர்த்ததாக அறிவித்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவையாக உள்ளது