Post navigation செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குன்னத்தூர் கிராமத்தில் 15 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கழனிப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் மற்றும் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.