Post navigation புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கிருஷ்ணாஜிப்பட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு வாணக்கன் காடு கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி செய்து தர விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்