Post navigation தமிழக முதல்வர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கோவை வருகை – பொள்ளாச்சி தலைவர்கள் சிலைகளை திறந்து வைக்கிறார் !!! கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.