Post navigation பர்மா ராமசாமியை பிடித்து உடனடியாக எங்கள் பணத்தைப் பெற்றுத் தாருங்கள் கலெக்டர் அம்மா கண்ணீர் மிக்க ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்த கிராமப் பெண்களால் பரபரப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெப்புகை ஊராட்சி உரியம் பட்டியில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கறம்பக்குடி கந்தர்வகோட்டை சாலை வேலாடிப்பட்டி கடைத்தெருவில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு